EUROPE-ன் வளர்ச்சிக்கு காரணமான சேரர்கள் | LMES

  वेळा पाहिला 210,018

Let's Make Education Simple

महिन्यापूर्वी

Chitti Super Learners 2 DAYS WORKSHOP for Class 1 -8 students who are struggling with maths & science by Mr Premanad Sethurajan
Click the link to Register Now👇
bit.ly/Chittiworkshop
BATCH - 4 starts on 10th & 11th Apr 2021
*LIMITED SEATS are only available*
---------------------------------------------------------------------------------------------------------------------------
Download Chitti Classes - Learning app for K-12 students
Google Playstore - bit.ly/ChittiClasses-Android
Apple Store - bit.ly/ChittiClasses-Apple
LMES always has a vision to bring a revolution in the education system of our country and each student should enjoy the process of learning. To accomplish the mission, we created an application for school students named as Chitti Classes through which students can learn the basic concepts in their curriculum connected with real-time experiments and animations.
Install the app and experience the new fun way of learning:)
Mobile number:- +91 9599 162163
Email id:- support@chitti.app
► MRgets → bit.ly/ChittiYT
► Facebook → bit.ly/ChittiFacebookPage
► Instagram → bit.ly/Chitti_instagram

टिप्पण्या
ais hr
ais hr 4 दिवसांपूर्वी
அருமையான பதிவு சகோ 👌👍
keerthiga M
keerthiga M 13 दिवसांपूर्वी
bro career choosing pathina pru understanding ah nenga students ku kuduthutinga but 11th group choosing la students are getting confused so kindly put a vdo on that as soon as possible!
Shiva shankari
Shiva shankari 14 दिवसांपूर्वी
Nice 🙂🙂
Shiva shankari
Shiva shankari 14 दिवसांपूर्वी
Sama
Mr MDN
Mr MDN 15 दिवसांपूर्वी
ஏன் சார்..கவுண்டர்ஸ்னு சொன்னா வரலாறு மீண்டுடும்னு பயப்படுறீங்களா...
Susi Selva
Susi Selva 15 दिवसांपूर्वी
A very good channel with good and quality content. It's socially useful tooo
Big Mac
Big Mac 15 दिवसांपूर्वी
ஆமா . விட்டா சேரர்கள் தான் சூரியனை உருவாக்கி வானத்தில் மிதக்க விட்டாராக்ள் என்று சொன்னாலும் சொல்வீர்கள்
Deepak S
Deepak S 15 दिवसांपूर्वी
Really superb video
mathan samymathan
mathan samymathan 15 दिवसांपूर्वी
சேர சாம்ராஜ்யம்
dharma raj
dharma raj 15 दिवसांपूर्वी
Who put unlike There are anti-Indian s
Remigius Sap
Remigius Sap 16 दिवसांपूर्वी
Bro, please do video about suez canal current issue....ship blocked in the suez canal. Waiting
Beganraj electrical engineer
Beganraj electrical engineer 16 दिवसांपूर्वी
Vera level
Jonas Kahnwald
Jonas Kahnwald 16 दिवसांपूर्वी
Oothu widu oompatuku
R- Vedha
R- Vedha 17 दिवसांपूर्वी
சேரர்கள் pathi nariye yarum pesurathu ila super ✌️👌
Mr. Me
Mr. Me 17 दिवसांपूर्वी
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா !
VIGNESH R
VIGNESH R 18 दिवसांपूर्वी
India❤️❤️❤️💪💪💪💪
Philomina Robert
Philomina Robert 19 दिवसांपूर्वी
Amazing video
க குமரேசா
க குமரேசா 19 दिवसांपूर्वी
பலம்பெருமை பேசுவது எங்களை நாங்கள் பீற்றிக்கொள்ள அல்ல எங்களை நாங்கள் தேற்றிக்கொள்ள ..வாக்களியுங்கள் விவசாயிக்கு நாம் தமிழர்💪🐅🔥
Dinesh Lakshman
Dinesh Lakshman 19 दिवसांपूर्वी
Bro height aka oru nalla tips sollunga bro plz
Trome Trome
Trome Trome 20 दिवसांपूर्वी
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம். கலப்பு மணத்துக்கு அரசு பணம். சங்க காலத்தில் இருந்தே நடைமுறையில் பலசாதியினர் கோவில்களில் அர்ச்சகராக உள்ளனர். கலப்பு மணமும் உள்ளது. தமிழர் இல்லாத வடுக பிராமணன் வடுக சூத்திரனின் கபட நாடகங்கள். வரலாறு ,கலை , இலக்கியம்,சேவை, என அனைத்து துறைகளிலும் இந்த இரண்டு லாபிக்களின் கப்சாகளே கட்டமைக்க பட்டுள்ளன. ஆன்மீகம் அரசியல் இரண்டிலும் தமிழர்களை பல்வேறு விதமாக குழப்பி இவர்கள் புகுத்திய பொய் பிம்பங்களும் புனைவுகளும் ஏராளம் ஏராளம். இருலாபி அரசியல் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு தெரிய வேண்டும். ஆலயம்,அரசு,மடம், அதிகாரத்தில் தமிழர்கள் வேடத்தில் தமிழராக இல்லாதவர்களின் சூழ்ச்சி வலை . உளறுவாய் மூடனின் தீய எண்ணம் . தமிழர் குடிகள் தங்களுக்குள் அடித்து கொண்டு குழம்பி திரியவேண்டும். எதற்கும் லாயக்கு இல்லாத தமிழர்கள் இல்லாதவர்களின் கையில் தமிழகம் தொடரவேண்டும். சிந்திப்பாய் தமிழா . கலப்பு மணம் என்ற பெயரில் கலகம். 2021 ல் சட்டை போடாமல் , சலுகைகள் இல்லை, சம்பளம் இல்லை , விடுப்பு இல்லை வாழ்வாதாரம் இல்லை,வீடு இல்லை, சொந்த நில புலம் எதுவும் இல்லை. தட்டில் ரூ 2 ம் 5ம் கூடபெற்று கொண்டு அண்டிபிழைத்து வாழும் வாழ்க்கை. அவசிய தேவைக்கே அயல் நாட்டில் தான் உழைக்க வேண்டும். ஆனால் உலகின் குரு என்பான் முழு மூடன். வயதானாலும் செக்குமாடு போல் உழைக்கும் வாழ்க்கை. இதுவே அர்ச்சகர் பணியின் இக்கால நிலை. பிற சாதிகளை அண்டி பிழைத்து கூழை கும்பிடு போடும் ஒன்றுமே இல்லாத சப்பையான இதுபோன்ற விஷயங்களை ஊடகங்கள் மூலம் பெரிது செய்து தமிழர் அல்லாத கூட்டம் தமிழ்குடிகளை உணர்ச்சியில் தள்ளி அறிவை அழித்து ஏமாற்றி வருகிறது. உஷார். அனைத்து மதத்தினரும் அர்ச்சகர் ஆக்க பட்டுள்ளனர் . அதுவும் இங்குள்ள அர்ச்சகர் நடத்தும் பாடசாலைகள் மூலமாக. இதையும் மறைத்து விட்டு மக்களை 2021 ல் ஏமாற்ற நினைக்கும் தமிழர் இல்லாத தமிழ் விரோத தீய சக்திகளை புறக்கணிக்க வேண்டும். 1973ல் தெளிவாக சொன்னார். திரு.மா.வே. தமிழ் பிராமணர்களும் தமிழ் சூத்திரர்களும் மட்டுமல்ல தமிழ் வணிகர்களும் தமிழ் அரச மரபினருமே காயடித்து மறைக்க பட்டுள்ள சோகத்தை புரிந்து கொள்ள வேண்டும். என்று. சிந்திப்பீர் சாலை சரியில்லை. சாக்கடை சரியில்லை. எது முக்கியம்? அரசியலுக்கு தகுதி என்ன? சிந்திப்பீர்.எது தேவை? எதை ஊடகங்கள் பேச வேண்டும்? ஊடகங்கள் யாருடையது?. நன்றி முகநூல் பக்கத்தில் திரு.ந.ஜெயபால்
Trome Trome
Trome Trome 20 दिवसांपूर्वी
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம். கலப்பு மணத்துக்கு அரசு பணம். சங்க காலத்தில் இருந்தே நடைமுறையில் பலசாதியினர் கோவில்களில் அர்ச்சகராக உள்ளனர். கலப்பு மணமும் உள்ளது. தமிழர் இல்லாத வடுக பிராமணன் வடுக சூத்திரனின் கபட நாடகங்கள். வரலாறு ,கலை , இலக்கியம்,சேவை, என அனைத்து துறைகளிலும் இந்த இரண்டு லாபிக்களின் கப்சாகளே கட்டமைக்க பட்டுள்ளன. ஆன்மீகம் அரசியல் இரண்டிலும் தமிழர்களை பல்வேறு விதமாக குழப்பி இவர்கள் புகுத்திய பொய் பிம்பங்களும் புனைவுகளும் ஏராளம் ஏராளம். இருலாபி அரசியல் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு தெரிய வேண்டும். ஆலயம்,அரசு,மடம், அதிகாரத்தில் தமிழர்கள் வேடத்தில் தமிழராக இல்லாதவர்களின் சூழ்ச்சி வலை . உளறுவாய் மூடனின் தீய எண்ணம் . தமிழர் குடிகள் தங்களுக்குள் அடித்து கொண்டு குழம்பி திரியவேண்டும். எதற்கும் லாயக்கு இல்லாத தமிழர்கள் இல்லாதவர்களின் கையில் தமிழகம் தொடரவேண்டும். சிந்திப்பாய் தமிழா . கலப்பு மணம் என்ற பெயரில் கலகம். 2021 ல் சட்டை போடாமல் , சலுகைகள் இல்லை, சம்பளம் இல்லை , விடுப்பு இல்லை வாழ்வாதாரம் இல்லை,வீடு இல்லை, சொந்த நில புலம் எதுவும் இல்லை. தட்டில் ரூ 2 ம் 5ம் கூடபெற்று கொண்டு அண்டிபிழைத்து வாழும் வாழ்க்கை. அவசிய தேவைக்கே அயல் நாட்டில் தான் உழைக்க வேண்டும். ஆனால் உலகின் குரு என்பான் முழு மூடன். வயதானாலும் செக்குமாடு போல் உழைக்கும் வாழ்க்கை. இதுவே அர்ச்சகர் பணியின் இக்கால நிலை. பிற சாதிகளை அண்டி பிழைத்து கூழை கும்பிடு போடும் ஒன்றுமே இல்லாத சப்பையான இதுபோன்ற விஷயங்களை ஊடகங்கள் மூலம் பெரிது செய்து தமிழர் அல்லாத கூட்டம் தமிழ்குடிகளை உணர்ச்சியில் தள்ளி அறிவை அழித்து ஏமாற்றி வருகிறது. உஷார். அனைத்து மதத்தினரும் அர்ச்சகர் ஆக்க பட்டுள்ளனர் . அதுவும் இங்குள்ள அர்ச்சகர் நடத்தும் பாடசாலைகள் மூலமாக. இதையும் மறைத்து விட்டு மக்களை 2021 ல் ஏமாற்ற நினைக்கும் தமிழர் இல்லாத தமிழ் விரோத தீய சக்திகளை புறக்கணிக்க வேண்டும். 1973ல் தெளிவாக சொன்னார். திரு.மா.வே. தமிழ் பிராமணர்களும் தமிழ் சூத்திரர்களும் மட்டுமல்ல தமிழ் வணிகர்களும் தமிழ் அரச மரபினருமே காயடித்து மறைக்க பட்டுள்ள சோகத்தை புரிந்து கொள்ள வேண்டும். என்று. சிந்திப்பீர் சாலை சரியில்லை. சாக்கடை சரியில்லை. எது முக்கியம்? அரசியலுக்கு தகுதி என்ன? சிந்திப்பீர்.எது தேவை? எதை ஊடகங்கள் பேச வேண்டும்? ஊடகங்கள் யாருடையது?. நன்றி முகநூல் பக்கத்தில் திரு.ந.ஜெயபால்
You say my name
You say my name 20 दिवसांपूर्वी
அட ப்ராடுங்களா. அலெக்ஸாண்டர் இங்க வந்தப்ப இப்படி உக்காந்து இரசித்த மாதிரி எதுவுமே இல்லையேடா
You say my name
You say my name 20 दिवसांपूर्वी
சேரன் என்றால் இன்றைய மலையாள மக்கள் தானே
You say my name
You say my name 18 दिवसांपूर्वी
@Rocky Rock அத தான் சொல்லுறேன் ... இன்னைக்கு அவங்க மலையாளி
Rocky Rock
Rocky Rock 18 दिवसांपूर्वी
Illai.. thamizhargal than.. antha kaalathil tamil than irrundhadhu..
srini vasan
srini vasan 20 दिवसांपूर्वी
பழைய சாதம் உள்ள நன்மைகள் பற்றி தெரிவிக்கவும் குருவே...
B
B 21 दिवसापूर्वी
Do not spread fake news
Navin Navin
Navin Navin 21 दिवसापूर्वी
Bro please namma chola's pathi podunga bro.And one more thing chera's Tamil people illa avanga Malayalam.
M.dhanapalan Jayabalan
M.dhanapalan Jayabalan 21 दिवसापूर्वी
Intha mathire neriya ariviyal kalanthu irukkurathu antha mathire pathivukal poodalam annaa
lingua life skills
lingua life skills 21 दिवसापूर्वी
என்ன ஒரு புத்திசாலித்தனம்
Sai Govind
Sai Govind 22 दिवसांपूर्वी
Valyrian steel in game of thrones is inspired by damascus steel. Which was actually made in ancient tamil cou try by Cheras. Sadly the name Damascus became famous for the sword.
Maathan Bheem
Maathan Bheem 22 दिवसांपूर्वी
Poda ayokiya payale
Sai Prasanna
Sai Prasanna 22 दिवसांपूर्वी
Good message
dinesh kumar
dinesh kumar 22 दिवसांपूर्वी
Semma bro
Geethamala Varatharajan
Geethamala Varatharajan 22 दिवसांपूर्वी
💐💐💐🙏
Vijay Anand
Vijay Anand 22 दिवसांपूर्वी
Do you know how spanish (European union ) developed ,Spain How they conquered North America & south America ,killed ,looted devastated the ethnic groups & Tribal people in deep Chile ,Argentina ,brazil and in African countries .See the History & Books Bro ! Teaching Engineering is acceptable ! But History is pile up of Millions of dead people .We export the Sword is totally admit.But The Europe is developed is by WAR only .
JEBA RICHARDSON T
JEBA RICHARDSON T 22 दिवसांपूर्वी
Arasiyal vaathigal thoolilum thurumbilum
P K
P K 22 दिवसांपूर्वी
Where is this kodumanal?????
shiva d
shiva d 22 दिवसांपूर्वी
Capture sounds venam paa
Remigius Sap
Remigius Sap 23 दिवसांपूर्वी
Superb news ji... Useful video
M Samsul
M Samsul 23 दिवसांपूर्वी
புதிய விசயங்களை தெரிந்து கொண்டேன்.
James Bot
James Bot 23 दिवसांपूर्वी
Makes me proud to be a Tamil 🙏
Ajay Chander
Ajay Chander 23 दिवसांपूर्वी
Arumaiana padhivu
Dhinakar Dhinakar
Dhinakar Dhinakar 23 दिवसांपूर्वी
Animation padum payangaramahh iruku😍
LEARNING WITH JESUS - to make you GREAT
LEARNING WITH JESUS - to make you GREAT 23 दिवसांपूर्वी
@0:33
DHANA SEKAR LAKSHMANAN
DHANA SEKAR LAKSHMANAN 23 दिवसांपूर्वी
Nice content ji👍.
Life Turning Point
Life Turning Point 24 दिवसांपूर्वी
Put more videos like this sir
Mohammed Irfan M
Mohammed Irfan M 24 दिवसांपूर्वी
Which wood they used?
Happy Me
Happy Me 24 दिवसांपूर्वी
Athey tamizhar’gal dhan ipa 100,200 kaasu vaangitu vote pannavum poranga😢 Plz dont sell urself for money,vote the deserved candidate 💪🏽💪🏽
Muralidharan Bhoopathi
Muralidharan Bhoopathi 24 दिवसांपूर्वी
Let's make engg simple became education simple now history simple ah.. you better bow to the tamil world
Anadhu B
Anadhu B 24 दिवसांपूर्वी
Now we are
Raju Subu
Raju Subu 24 दिवसांपूर्वी
நாம கலாச்சாரம் அழிய காரணம்?
Penny Singham
Penny Singham 24 दिवसांपूर्वी
Nandri. 💙🎉💝🎉👏
Chandru Sekar
Chandru Sekar 24 दिवसांपूर्वी
I'm proud to be a Tamil blacksmith 💪💪💪
JOHN PUSHPARAJ K R
JOHN PUSHPARAJ K R 24 दिवसांपूर्वी
சேரர் , ചേരർ
Vignesh Ernesto gopi
Vignesh Ernesto gopi 24 दिवसांपूर्वी
There's a topic about wootz steel in 8th NCERT social.. however I appreciate your work bro👏
தமிழரசன் தமிழன்
தமிழரசன் தமிழன் 24 दिवसांपूर्वी
தமிழன் தமிழன் ....
Nandha Kumar
Nandha Kumar 24 दिवसांपूर्वी
NAAM TAMILAR VELLUM
KR KR4
KR KR4 24 दिवसांपूर्वी
We missed it ... could you please let us know when you will do this live class again?
MURUGAN MC
MURUGAN MC 25 दिवसांपूर्वी
நம் கிராமத்தில் மக்கள் உபயோகிக்கிற அரிவாள் அதாவது திருவிழாவில் ஆடு மற்றும் மரம் வெட்ட இரும்பில் செய்ததை விட உருக்கில் செய்த அரிவாள் அதிபதமாக இருக்கும்.இன்னும் திருநெல்வேலி சுற்றியுள்ள ஊர்களில் இன்னும் உருக்கினாலே அரிவாள் அடிக்கிறார்கள்,என் வீட்டில் கூட உருக்கினால் ஆன அரிவாள் இன்னும் உள்ளது.
Arun Prasanth
Arun Prasanth 25 दिवसांपूर्वी
உருக்குன்னா ஆங்கிலத்தில என்னன்னு ரொம்ப நாளா தெரியாம இருந்தேன்.... இப்போது தெரிந்தது.. நன்றி
Prakasam K
Prakasam K 25 दिवसांपूर्वी
நீங்க முதலில் தமிழகம் என்பதை சரியாக உச்சரியுங்கள்
TAMIL ALL IN ALL
TAMIL ALL IN ALL 25 दिवसांपूर्वी
Deep talks Tamil also uploaded this content.
Vijay Ragav
Vijay Ragav 25 दिवसांपूर्वी
Forged in fire show ku tamilargal than karnama🤔
Balaji Balaji
Balaji Balaji 25 दिवसांपूर्वी
தமிழரின் தொன்மை என்ற நூலில் ஆய்வாளர் குணை ஐயா இதைப்பற்றி விரிவாக எழுதியுள்ளார்
ஈழமாறன்
ஈழமாறன் 25 दिवसांपूर्वी
தமிழர்களின் கண்டுபிடிப்பு வெளிப்படுத்துவதற்கு நன்றிகள்.
kumaran .k
kumaran .k 25 दिवसांपूर्वी
இரயில் இரும்பு பற்றி கூறவும் ...அது என்ன இரும்பு
Sabari PS
Sabari PS 25 दिवसांपूर्वी
மரத்தூல் இல்ல... மரத்தூள்
Sabari PS
Sabari PS 25 दिवसांपूर्वी
Animations are going world class
karthick subramaniam
karthick subramaniam 25 दिवसांपूर्वी
Damascus knife is famousc
Dhinesh M
Dhinesh M 25 दिवसांपूर्वी
I am proud to be an erodian
Aravinthakrishnan K
Aravinthakrishnan K 25 दिवसांपूर्वी
An actual Damascus Sword is light-weight, flexible, unbreakable and not easily undulled. There's one more organic component used in this sword making process and I heard it's a lotus water.
manimaran m
manimaran m 25 दिवसांपूर्वी
தமிழன்டா 😍😍😍😍😍
Kuyyo Muyyo
Kuyyo Muyyo 25 दिवसांपूर्वी
(Ithuku bathil therinje aahenum) 2:23 appe ean bro ithe kandupidiche india valerchi adeyele
விஷ்ணு
விஷ்ணு 25 दिवसांपूर्वी
இன்னும் முடிஞ்ச அளவுக்கு தமிழ் ல பேச முயற்சி செய்யுங்க சகோ
விஷ்ணு
விஷ்ணு 25 दिवसांपूर्वी
தமிழ் ல இந்த அளவு நல்ல animation பார்க்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு ♥️
Ashwin Agathi
Ashwin Agathi 19 दिवसांपूर्वी
❤️
darwin kumar
darwin kumar 25 दिवसांपूर्वी
பல நாட்களாக நான் எதிர்பார்த்து கொண்டிந்த பதிவு (அதாவது அறிவியல் பதிவு வரலாற்று பிண்னணியுடன்) . உங்கள் பணி நாங்கள் செல்லும் ஆலயங்களை விட புனிதம் என்றே என்றே கருதுகிறேன். அறிவியல் உங்கள் பிரதான நோக்கமாக இருந்தாலும் தாங்களும் தங்கள் குழுவும் வரலாறு மற்றும் நம் மொழி குறித்தும் நீங்கள் தொடர்ந்து பதிவேற்ற விரும்புகிறேன். இதற்கு முன்பு திரு . பிரேமானந்தின் பதவிகளின் பொறுப்பை விட 1000 மடங்கு பொறுப்பில் இருந்து கொண்டிருக்கின்றீர்கள் என்பது உங்களுக்கும் நன்கு தெரியும். நீங்களும் மிகச்சிறப்பான சுயநலமில்லாத உங்களுக்கான வரலாற்றை விதைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். அதில் நம் எதிர்காலமே மலர்ந்து கொண்டிருக்கின்றது. இன் இதயத்தின் வாழ்த்துக்கள் பிரேம். நமக்கான வரலாறு, நம் மொழி, சூழலியல் குறித்து நீங்கள் பேசியே ஆகவேண்டும். இதற்கான பிரதான காரணங்கள். 1. உங்கள் பொறுப்பு ( Responsibility ), 2. மையக்கருவை இளையோரிடம் கொண்டு சேர்க்கும் விதம். 3. அத்தியாவசியமான இவைகள் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது. 4. இவைகளைப் பற்றிய விழிப்புணவர்வு பெருவாரியாக இல்லாதிருப்பது. உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றேன். கண்டிப்பாக எங்களாலன உதவிகளை நாங்கள் தொடர்ந்து தருகிறோம். தனிப்பிரிவுகளை உருவாக்கி செயல்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையில் உங்கள் சகோதரன்.
விஷ்ணு
விஷ்ணு 25 दिवसांपूर्वी
தமிழர் பெருமை♥️
Vijayprasath Velumani
Vijayprasath Velumani 25 दिवसांपूर्वी
முட்டாள் தமிழன் பெருமை மட்டுமே பீத்திட்டு இருப்பான் கமென்ட் ல. சேர நாட்டு மலையாளிகள். அவங்க தான் இந்த வேலை எல்லாம் செய்வாங்க. அரசன் கோவில் கட்டலாமா, அரண்மனை கட்டலாமனு தான் கேட்பான். மத்தபடி எல்லா வேலையும் மக்கள் தான் செய்யணும். தமிழ்நாட்டுல ஒரு கோட்டை ஒழுங்கா இருக்கா. வெத்து பெருமை பேசி சமகால சமூகத்தை பற்றிய அறிவு இல்லாம இருக்கானுங்க தமிழ் காய்ஸ்.
TIME TO LEAD COME
TIME TO LEAD COME 25 दिवसांपूर्वी
Subscribe TIME TO LEAD COME you tube
Yamuna pubg troll
Yamuna pubg troll 25 दिवसांपूर्वी
கிடையவே கிடையாது , நம்ம ஆளுங்க எதுக்குமே லாயக்கு இல்லை , EUROPE வளர்ச்சி க்கு தமிழ் நாட்டு காரன் காரணமா😂😂😂😂😂 சும்மா காமெடி பண்ணாதிங்க😂😂😂😂😂
Dinesh Kumar Sakthivel
Dinesh Kumar Sakthivel 6 दिवसांपूर्वी
நமது வரலாற்றை நாம் ஏற்றுக் கொள்ளாவிடில் பிறகு உலகம் எப்படி ஏற்றுக்கொள்ளும்...
BOSE ACADEMY
BOSE ACADEMY 25 दिवसांपूर्वी
போடா லூசு
Manohar Veera
Manohar Veera 25 दिवसांपूर्वी
மரத்தூள் spelling correct ah pottu irukkalam
M.S.D. Prakash
M.S.D. Prakash 25 दिवसांपूर्वी
Entire world got enlightened by Indians but still India remains a black hole...sad
abc Def
abc Def 25 दिवसांपूर्वी
Genius ya nee
Newname Jad
Newname Jad 25 दिवसांपूर्वी
Please share the full source of information in the video description . Your video made us curious
Kavithai kaviyam
Kavithai kaviyam 26 दिवसांपूर्वी
Armai
Kalai Shiva
Kalai Shiva 26 दिवसांपूर्वी
Alexander India mela por thodukka karaname indha wootk steel dhan
panneer selvam.s
panneer selvam.s 26 दिवसांपूर्वी
Super
STORMBREAKER
STORMBREAKER 26 दिवसांपूर्वी
Cheran = Kongu Vellalar
Dhurai Vaanan
Dhurai Vaanan 26 दिवसांपूर्वी
மரத்தூள் is correct not மரத்தூல்
vignesh v
vignesh v 26 दिवसांपूर्वी
Clear explanation..simple and quality speach..❤️no boring wrds included..thanks for the info
Siva Siva
Siva Siva 26 दिवसांपूर्वी
thanks anna
Tapasvi LOL
Tapasvi LOL 26 दिवसांपूर्वी
Proud
stylee surya
stylee surya 26 दिवसांपूर्वी
Happy to see Tamils history in science channels !
20PH101 _Aswin
20PH101 _Aswin 26 दिवसांपूर्वी
Idhu Maari videos lam Vera level la irukku Bro... 6 months-1yr Ku munnadi pota videos lam Quite Awesome 🔥 Vera level uh Athu Maari Pannunga Bro🔥
HOW To
HOW To 26 दिवसांपूर्वी
I’m from erode ! :D
VISHNU SHYAM
VISHNU SHYAM 26 दिवसांपूर्वी
Maja va sonnae
rasathurai yohasingham
rasathurai yohasingham 26 दिवसांपूर्वी
Hii j ....after long time.....please explain more science facts
Prabhu Prabhu
Prabhu Prabhu 26 दिवसांपूर्वी
Wow
Raj Kumar
Raj Kumar 26 दिवसांपूर्वी
Please explain about plasma and that innovations anna
Vignesh Ravi
Vignesh Ravi 26 दिवसांपूर्वी
Etha seeman sonna muttal nu solluvanga
Arun K
Arun K 26 दिवसांपूर्वी
Vera level info prem anna. What a research! 🔥🔥
Election -ல் ஏமாற்றுவது எப்படி ? | LMES
07:50
Let's Make Education Simple
वेळा पाहिला 617 ह
KAHANI NOOR BHAI KE GHAR KI || 4K EPISODE 2 || HYDERABADI COMEDY WITH GREAT MESSAGE
15:35
Hafiz Tahir Qadri | New Ramzan Kalam 2021 | Mujhko Ramzan ka Mahina
8:07
Hafiz Tahir Qadri
वेळा पाहिला 491 ह
CORONA தடுப்பூசி உயிரை கொல்லுமா? | LMES
10:37
Let's Make Education Simple
वेळा पाहिला 259 ह
How to lose weight by eating chicken biryani? | Engineer's Biryani
03:53
Let's Make Education Simple
वेळा पाहिला 725 ह
Why is Russia So DAMN BIG?
17:25
Johnny Harris
वेळा पाहिला 1.3 लाख
dy/dx னா இவ்வளவு தானா? | Basics of Calculus | LMES
05:01
Let's Make Education Simple
वेळा पाहिला 615 ह
How a quartz watch works - its heart beats 32,768 times a second
17:35
Steve Mould
वेळा पाहिला 3 लाख
Neeya Naana Episode 451
1:37:36
Vijay Television
वेळा पाहिला 3.7 लाख
KAHANI NOOR BHAI KE GHAR KI || 4K EPISODE 2 || HYDERABADI COMEDY WITH GREAT MESSAGE
15:35
Hafiz Tahir Qadri | New Ramzan Kalam 2021 | Mujhko Ramzan ka Mahina
8:07
Hafiz Tahir Qadri
वेळा पाहिला 491 ह
Jeeva's Birthday! - Aparna Thomas
25:54
Aparna Thomas
वेळा पाहिला 227 ह
INDIAN RELATIVES (Part-2) || Sibbu Giri || Aashish Bhardwaj
10:49
Sibbu Giri
वेळा पाहिला 689 ह
Living like a *CELEBRITY* for 24 hours !! *Limousine*
12:25
Fukra Insaan
वेळा पाहिला 2.6 लाख
Behind The Scenes of Sahithi’s Saranga Dariya for Ugadi Event || Sahithi || Sekhar Studio
11:59
🌙 RAMADAN - 1 😍 | Mashura | Basheer Bashi | Suhana
25:47
Mashura
वेळा पाहिला 445 ह